
மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை
விழுப்புரம்: மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டையில் எரும்பூண்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (33) அடித்துக்கொலை செய்யப்பட்டார். சுரேஷை அடித்துக் கொன்று மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு சென்றவர்களை அவலூர்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
