
மதுரையில் பதட்டமான ஓட்டு சாவடியில் எஸ் பி ஆய்வு
மதுரை தேனி தொகுதிக்கு உட்பட்ட. உசிலம்பட்டியில் பதட்டமான ஓட்டு சாவடிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி., அர்விந்த் அவர்கள் நேற்று ஆய்வு செய்தார் .
உசிலம்பட்டி தொகுதியில் 322 ஓட்டு சாவடி மையங்களில் 90 பூத்க்கள் பதட்டமானவை உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் உத்தப்ப நாயக்கனூர் பகுதியில் உள்ள ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு அவசர நேரத்தில் போலீசார் எளிதாக மையத்திற்கு செல்ல ரோடு வசதி உட்பட அடிப்படை வசதிகளை எஸ். பி., ஆய்வு செய்தார் மாவட்ட எல்லையான .கணவாய் மலைப் பகுதியில் வாகன சோதனை மையத்தையும் பார்வையிட்டார்.
