
26பட்டாக்கத்திகள்பறிமுதல்
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்தி குரூப்பில் நேற்று நடந்த கள்ளழகர் எழுந்தருளும் விழாவில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் 60 குழுக்களாக நடத்திய சோதனையில் 82 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து 26 கத்தி வால் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றப்பட்டு 69 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.
