











மக்கள் வீடு தேடி கௌரவ போதை விழிப்புணர்வு மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெசண்ட் நகரில் நடந்தது .
இன்று 19.05.2024 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர் I.P.S அவர்களின் ஆணைக்கிணங்க அடையாறு மாவட்ட காவல்துறை சார்பாக சென்னை பெசண்ட் நகரில் J9 துரைப்பாக்கம் காவல் துறை ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு)முன்னிலையில் சென்னை பெருநகரில் அதிவேகமாக பரவிவரும் போதை பழக்கத்தை தடுக்கும் விதத்தில் காவல் துறை சார்பாக ஆங்காங்கே விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.மக்களை கௌரவிக்கும் வகையில் வீடுதேடி போதை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு சொல்லி தினம் தோறும் பிள்ளைகளை எப்படி அவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும் என்பதை காவல் துறை சார்பாக புரியும் படி கைபிரதி மூலம் விழிப்புணர்வை சொன்னார்கள்.அதன் பிறகு பொதுமக்களுக்கு நீர், மோர், மற்றும் உடலை குளிர்ச்சியாக வைக்கும் பழங்கள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பாக நிறைவு செய்தனர்.
Sponsored By
தலைவர் . திரு.எம் .எஸ் . சந்திரசேகரன்.
பொதுச் செயலாளர் திரு.கே .வீரய்யா
பொருளாளர் திரு .பி. கோதண்டபாணி
துணைத் தலைவர்.திரு .ஏ .பழனிச்சாமி.
இணைச் செயலாளர் திரு.கே. ஷேக் முகமது யார். அமைப்புச் செயலாளர் ராயல் டி . திரு.சிவா
பகுதிச் செயலாளர் திரு .கே .ஆர் விஸ்வநாதன்
செயற்குழு உறுப்பினர் திரு .
ஈ கார்த்திகேயன்
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் திரு.கோபி ( President RCC Blue waves ch Tn,
Volunteers Name
Thiru.SUNDAR.Thiru. VELMURUGAN ,Thiru.TAMILMAN,I Thiru.SRINIVASAN ,Thiru .ARUMUGAM,Thiru. GOPAL ,Thiru. RAJARATHINAM,Thiru.PRADEEP
