


ராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரத்தை கலைப்பது குறித்து ஒத்திகை
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் முன்னிலையில், ஆயுதப்படை காவலர்கள் கலவரக்கூட்டத்தை கலைப்பதற்கான களப்பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.
