
ரோடுகளை சீரமைக்க மக்களின் கோரிக்கை
திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் ரோடுகளை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர் அங்குள்ள மெயின் தெரு மற்றும் குறுக்குத் தெருகளில் ரோடுகள் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன
குண்டும் குழியுமாக உள்ள அந்த ரோடுகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வோர் மட்டும் இன்றி நடந்து செல்போரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவே ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
