மதுரையில் காவல்நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களில் சுதந்திர தின விழா
மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் சுதந்திரதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது மற்றும் மதுரை பெரியார் நிலையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல் நிலைய அலுவலர் திரு சுரேஷ் கண்ணன் அவர்கள் 77 ஆம் ஆண்டு தேசியக் கொடியை ஏற்றி பிறகு பாதுகாவலர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் அனைவருக்கும் நிலைய அலுவலர் இனிப்புகள் வழங்கினார் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்கள்
மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல்துறை நிலைய அலுவலர்
திரு ஜெயக்குமார் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு பணியாளர்கள் காவல் நிலையத்தில் நிலை அலுவலர் திரு ஆர் எஸ் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி காவலர் அனைவரும் தேசியக் கொடிக்கு வணக்கம் செய்தனர் பிறகு திரு ஆரோக்கியராஜ் அவர்கள் பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது