Police Recruitment

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு

26.06.2024 ம் தேதியன்று பகல் 13.00 மணிக்கு
திருவான்மியூர் இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
சிந்தாதிரிப்பேட்டைபகுதி ,மற்றும் மின்சார இரயிலில் பயணம் செய்யும் இரயில் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும்
போதை ஒழிப்பு சம்பந்தமாக
IRP Egmore , IPF Beach, IPF/Mylapore
GRP திருவான்மையூர் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள்,
RPF ஊழியர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.