
மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதார்கள்.
ஜெயசூர்யா வயசு இருவத்தி அஞ்சு சுபாஷ் வயசு 23 இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்து தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூன் 30 தேதி இரவு கொல்லங்குடி அருகே கல்லணை பகுதியில்
ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரையும் எட்டு பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது.
இது குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்பு உடைய சிவகங்கை காளவாசல் சேர்ந்த திவாகர் வயது 23 மற்றும் சாஸ்திரி தெருவை சேர்ந்த வணி கருப்பு மனைவி மதுமதி வயது 26 மற்றும் சுந்தர நடப்பை ச்சேர்ந்த சந்தோஷ் வயது 26 நகரம் பட்டியை சேர்ந்த ராம்ஜி வயது 21
யுவராஜ் வயது 22 அருண்குமார் வயது 30 முக்கூரை சேர்ந்த அபினேஷ் வயது 22 ஆகிய ஏழு பேரையும் நேற்று ஜூலை இரண்டாம் தேதி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை காவல்துறை தேடி வருகின்றனர்.
.
