
6000 ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு
ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை முழுவதும் குறை உள்ளிட்ட குற்ற பின்னணியில் உள்ள 6000 ரோடுகளில் இருப்பவர்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தலை மறைவு ரவுடிகள் குறித்தும் தனியாக போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
“பருந்து”செயலி மூலம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
