
காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்த காவல் கண்காணிப்பாளர்
கேணிக்கரை காவல் நிலையத்தில் இந்த வருடத்தில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட மனு ரசீதிற்கு நடவடிக்கை மேற்காண்டு 37 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரிய நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களால் வழங்கப்பட்டது.
