ராமநாதபுரம் மாவட்டத்தில் மரக்கிளைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
பதிவு ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதற்குப் பதிலாக அதிகப்படியான மரக்கிளைகளை வெட்டி ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுனர் மீது இராமநாதபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரூபாய் 13,500 அபராதம் விதிக்கப்பட்டது.