
காரைக்குடி என் சொந்த மண் போல் உணர்கிறேன் ஆணையாளர் இப்ராஹீம் ஷரீஃப்
செப்டெம்பர் 10
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பகுதியில் ஆறு மண்டலத்துடைய கூட்டத்தின் இரயில்வே துறையின் ஆணையாளர் உயர்திரு இப்ராஹிம் ஷரீஃப் அவர்கள் காரைக்குடி பகுதியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காரைக்குடி செட்டிநாடு பகுதி எனது சொந்த மண் போல் உணர்கிறேன் என்று கூறினார். குறிப்பாக காரைக்குடி ரயில்வே துறையில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், ரயில்வே துறையின் காவல் ஆளீநர்களிடம் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து மற்றும் பொதுமக்கள் தேவையானதை உடனடியாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
