



மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் நிலைய சிறப்பு அலுவலர் திரு.மாரிமுத்து அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு செயல் முறை விளக்கம் பயிற்சி மற்றும் தீ தடுப்பு சம்பந்தமான செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்கள்
