மதுரை மாநகரில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான மனித உரிமைகள் தின உறுதிமொழியானது எடுக்கப்பட்டது.