சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து அலுவலர்களுடன் இணைந்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்சி
இன்று 10.01.25 வெள்ளி கிழமை சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையினருடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து. பொது மக்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர் களுக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி, திரு.பூர்ண கிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.