Police Department News

பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அரவிந்த் அவர்கள் அறிவுறுத்தலின் படி மாவட்டம் முழுவதும் திருச்செந்தூர் மற்றும் சபரிமலை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி இரவில் செல்லும் பக்தர்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு அடையாளம் தெரியும் வகையில் reflecting sticker பக்தர்கள் கொண்டு வரும் பையில் ஒட்டி சாலையின் ஓரமாக நடந்து செல்லவும் விபத்தில்லா பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டது அதில் ஒரு பகுதியாக தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தமிழ் இனியன் அவர்களின் மேற்பார்வையில் செங்கோட்டை வழியாக செல்லும் 50 பக்தர்களுக்கு செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் reflecting sticker ஒட்டி அறிவுரை வழங்கி அனுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.