மதுரைகூடழகர்பெருமாளை வரவேற்க!! ஆழ்வார் அவர்கள் வரவேற்றார்
மதுரை கூடல் பெருமாள் கோவில் சுமார்7.20மணிஅளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சாமி புறப்பட்டு வீதி உலாவந்து அஷ்டபவ மண்டபத்தில் இறக்கப்பட்டுகூடலழகர்
பெருமாளுக்கு தீப ஆதார் அணை நடைபெற்று.
மீண்டும் இரவு கோவிலுக்குள் வந்து அடைந்தது.
மதுரை காவல் ஆணையர் திரு லோகநாதன் உத்தரவுப்படி,
A. G.இனிகோதிவ்யன்
அவர்கள்,
C-1ps காவல்உதவிஆணையர்திரு. கணேஷ்சன், மற்றும்ஜ
S.சேகர்அவர்கள்மற்றும்ஜெய்குமார்ஆய்வாளர்மற்றும்
அ.காசிஆய்வாளர்மற்றும்,பா. சுரேஷ்ஆய்வாளர் மற்றும்காவல்ஆய்வாளர்கள்&சார்புஆய்வாளர்கள், மற்றும்போக்குவரத்துகாவல்துணைஆணையர்திரு. செல்வின்மற்றும்போக்குவரத்துஆய்வாளர்கள்
மற்றும்ஆண்&பெண்காவலர் சுமார்500க்கும்மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டானந்தர்
இந்து அறநிலை துறைநிர்வாகிகள் மற்றும் திரு கோவில்,, ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.