Police Department News

திருவான்மியூர் இ.பா.காவல் நிலையம் மின்சார ரயில்களில்பெண்கள் பெட்டியை அட்டன் செய்து பெண் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்தும், விழிப்புணர்வு

திருவான்மியூர் இ.பா.காவல் நிலையம்

இன்று 08.02.2025,

WPC 428,447, என்பவர்களால் திருவான்மியூர் இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில் நிலையங்களில் வந்து செல்லும் மின்சார ரயில்களில்
பெண்கள் பெட்டியை அட்டன் செய்து பெண் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்தும், விழிப்புணர்வு செய்தும், பெண்கள் பெட்டியில் ஆண்கள் எவரேனும் ஏறினால் உடனடியாக ரயில்வே காவல் உதவி எண்கள்- 1512 மற்றும் 9962500500 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
என்பதை கனம் ஐயா அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published.