
மதுரை மாவட்டம்:-
அலங்காநல்லூர்
டூவீலரை அடித்து
நொறுக்கியவாலிபர்கள்கைது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தாத கவுண்டன்பட்டியை
சேர்ந்த மணிமாறன் (24) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை
கீழக்கரை ஜல்லிக்கட்டு
மைதானம் அருகே நேற்று முன்தினம் (பிப்4) தேதி நிறுத்திவிட்டு அங்குள்ளதனது
வயலை பார்க்கச்
சென்றுள்ளார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (25), விஜய் (23), கருப்பு (24),நிரஞ்சன்(22),ஆகியோர் சேர்ந்து இருசக்கரவாகனத்தைஅடித்துநொறுக்கியுள்ளனர்.
இதுகுறித்து மணிமாறன் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில்
கொடத்தபுகாரின்
பேரில் அலங்காநல்லூர்
போலீசார் நேற்று
(பிப்5) தேதி நால்வரையும் கைது
செய்து விசாரித்து
வருகின்றனர்.
