
சென்னை பச்சையப்பா கல்லூரியில் வணிக துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில், பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., அவர்களுக்கு பாராட்டு
சென்னை பச்சையப்பா கல்லூரியில் கடந்த 5ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருவள்ளுவர் ஹாலில் நடைபெற்ற பச்சையப்ப கல்லூரியின் வணிகத்துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில் பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., திரு Dr.M.S.முத்துசாமி I.P.S., அவர்கள் சிறப்பு விருந்தினறாக கலந்து கொண்டார்
Dr.Baby Gulnaz, principal அவர்கள் விழாவினை தலைமை தாங்கினார்.
Associate professor and Head of the Deportment of Commerce.திரு. வத்சலா அவர்கள் வந்தவர்களை வரவேற்று பேசினார் Dr.R.M. திருமாறன் Assistant Professor ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்தார்
MS R. லதா அவர்கள் நன்றி உரை ஆற்றினார்
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட. பணி ஓய்வு பெற்ற ஐ.ஜி., of Police Dr.M.S.முத்துச்சாமி அவர்களுக்கு COM QUEST 2025 என்ற விருது வழங்கி கௌரவித்தனர்.
