
கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கொலை முயற்சி வழக்கில் தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றத்தில் கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்லை குற்ற எண் 315/2023, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய கூடலூர் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
