
துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தேனி மாவட்ட பெண் தலைமை காவலர்
25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியில் (INSAS 300 YARDS) பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தேனி மாவட்ட பெண் தலைமை காவலர் திருமதி P.பிரியா அவர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
