
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்
நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவில் குமார், மற்றும் சுப்பையாபுரம் மானூர் தாலுகா சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டி
இருவரும் சிவகிரியில் கஞ்சா விற்று வந்தவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் பரிந்துரையின்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.கமல் கிஷோர் உத்திரப்படி இரண்டு எதிரிகளையும் குண்டர் சட்டத்தின்
சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் இரண்டு எதிரகளையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
