
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்.
ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு மீனாட்சிநாதன் அவர்கள் உத்திரப்படி
சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர்கள் வாகன சோதனை போது ராயகிரி பக்கம் வைத்து TN 79 E 3274 Tata Ace அதில் 1300 கிலோ ரேஷன் அரிசி காணப்பட்டது வாகனத்தை ஓட்டி வந்த
துரைசாமிபுரம் குருசாமி மகன் கிருஷ்ணசாமி 38/25 என்பவரை கைது செய்து விசாரிக்க அந்த அரிசி சேத்தூர் சொக்கநாதபுரத்தில் இருந்து கொண்டு வந்ததாக தெரிய வந்தது அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
