Police Department News

தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு கருணையின் அடிப்படையில் வாரிசு வேலைக்கான ஆணைகளை வணங்கிய மதுரை காவல் ஆணையர்

தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு கருணையின் அடிப்படையில் வாரிசு வேலைக்கான ஆணைகளை வணங்கிய மதுரை காவல் ஆணையர்

23.05.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல்துறையில் பணிக்காலத்தின் போது காலமான, திரு. செல்லக்குமார், திரு.பரமசாமி, திரு. பிரவீன்குமார், திரு. விஜயக்குமார் ஆகிய காவலர்களின் வாரிசுதாரர்கள் நான்கு நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.