
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராக்கள் உடற்பயிற்யைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இன்று 24.05.2025 தேதி இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ராமச்சந்திரன் (DCRB), திரு.ரமேஷ் ராஜ் (DCB), திரு.வெங்கடகிருஷ்ணன் (IUCAW), திரு.சிவராமஜெயன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி ( பாணாவரம் காவல் நிலையம்) அவர்கள் தலைமையில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது.
