Police Department News

மதுரை மாநகரகாவல்ஆணையர்நேரில்சென்று26/08/2025காலையில்பார்வையிட்டர்

மதுரை மாநகரகாவல்
ஆணையர்நேரில்சென்று
26/08/2025காலையில்
பார்வையிட்டர்


விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு,மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள் விநாயகர் சிலைகள் கொண்டு செல்லும் பாதைகள் மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் ஆகியவற்றை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார் . உடன் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு ), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மற்றும் சரக உதவி ஆணையர்கள் ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.