
இரும்பு மனிதர் கிருஷ்ண பிரகாஷ்
நீரில் மூழ்குவதைத் தடுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்திய காவல் பணி அதிகாரி கிருஷ்ணபிரகாஷ் மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவு வாயில் (கேட்வே) முதல் எலிபண்டா குகை பகுதி வரையிலான தொலைவினை நீந்தி கடந்தார் இந்த 16.20 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 5 மணி 26 நிமிடங்களில் நிறைவு செய்து வரலாற்றில் இவ்வாறு செய்த முதல் நபர் என்ற சாதனையை படைத்தார் இந்த சாதனையானது பிரகாஷுக்கு இரும்பு மணிதர் என்ற பட்டத்தையும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெரும் வாய்ப்பினையும் பெற்று தந்தது.
