Police Recruitment

குற்றத்தடுப்பு கலந்தாய்வுத் கூட்டம்

குற்றத்தடுப்பு கலந்தாய்வுத் கூட்டம்

மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ லோகநாதன் I P S அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று 13 3 2026 மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.