தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. இளஞ்செழியன் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்
Related Articles
பாலக்கோடு பஸ் நிலையத்தில் குட்கா விற்றவர் கைது .
பாலக்கோடு பஸ் நிலையத்தில் குட்கா விற்றவர் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள மாதையன் (வயது .56) என்பவரது பெட்டிகடையில் குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 600 ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பழமையான கோவிலை அகற்றும் போது சாமியாடிய பக்தர்கள்- போலீசார் தூக்கி சென்றதால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பழமையான கோவிலை அகற்றும் போது சாமியாடிய பக்தர்கள்- போலீசார் தூக்கி சென்றதால் பரபரப்பு நெல்லை- தென்காசி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் சாலையோரம் உள்ள மிகப் பழமையான மூனால் முப்புடாதி அம்மன் கோவிலை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கோவிலில் இருந்த சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றவும், கோவிலை ஒட்டி நின்ற மிக பழமையான ஆலமரத்தை அகற்றுவதற்காகவும் தென்காசியில் […]
குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு
குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண் கள் குழந்தைகள் காண வில்லை, போக் சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. இந்த சூழ்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரிலும் திருச்சுழி காவல் துணை கண் காணிப்பாளர் அறிவுரையின் படியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீர்மானிக்கப்பட்டு அ.முக்குளம் காவல் நிலையத்தின் சார்பில் புல்வாய்கரை, நேர்த்தியாயிருப்பு இடையப்பட்டி ஆகிய கிராமங்களில் […]