தமிழ்நாடு காவல்துறையின். நீலாங்கரை துணை ஆய்வாளர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் காஞ்சிபுரம் மாவட்ட கௌரவத் தலைவர் திரு ஏகாம்பரம் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் திரு. கஜேந்திரன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்
