Police Department News

இராமநாதபுரம் மாவட்டம் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக திரு.ராஜராஜன் பொறுப்பேற்று உள்ளார்.

இராமநாதபுரத்தில் பணியாற்றி வந்த திரு.வருண்குமார் (SP ) பயிற்ச்சிக்காக செல்வதால் புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யபட்டு உள்ளார்

இராமநாதபுரம் மாவட்டம் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக திரு.ராஜராஜன் பொறுப்பேற்று உள்ளார்.

போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.