*(Enforcement Directorate) அமலாக்க இயக்குனரகம் உதவி இயக்குனர். A.சந்திரசேகரன் அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை,* D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism.,
DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology.,* அவர்களும் தேசிய செயலாளர் மற்றும் வழக்கறிஞர் நடிகர் Dr.M.S.அருள்மணி, M.B.A.,LLB., அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் (எ).உமேஷ் அவர்களும் தென் சென்னை மாவட்டத்தின் புலன் விசாரணை அணி தலைவர் திரு. T.பிரபு அவர்களும் வட சென்னை மாவட்டத்தின் வர்த்தக அணி தலைவர் திரு. K.மாடசாமி அவர்களும் மற்றும் GENIUS EDUCATIONAL & SOCIAL TRUST K.ஜானகி,MANAGER, அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டி மற்றும் பூங்கொத்து வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.📸💐💐💐
