.
கொரனான வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற சூழ்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் துப்புரவு பணியாளர்கள் தனது பணியினை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு திருப்பூர் மாநகர பகுதியில் வேலை செய்த துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக திருப்பூர் மாநகர வடக்கு சரக உதவி ஆணையர் திரு.வெற்றிவேந்தன் அவர்கள் மற்றும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கணேசன் ஆகியோர் துப்புரவு பணியாளர்களை போற்றும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை போற்றி மளிகை பொருட்களை வழங்கினர். இதனால் பணியாளர்கள் மிகவும் சந்தோச மடைந்தனர்.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்