ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு, சக்தி கணேஷ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் திரு, சுப்பையா அவர்களின் தலைமையில் புன்செய் புளியம்பட்டி காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள் சத்தியமூர்த்தி, தனபாலசுந்தரம் மற்றும் தலைமை காவலர்கள் புன்செய்புளியம்பட்டி பகுதிக்குட்பட்ட நால்ரோடு செக்போஸ்டில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுப்பி வைத்தனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் மற்றும் அனைவருக்கும் போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி! போலீஸ் இ நியூஸ் கொங்கு மண்டல செய்தியாளர் Dr,M நாகராஜன் கொங்கு மண்டல செயலாளர்,
