Related Articles
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கோஷ்டி மோதலால் பதட்டம்; போலீசார் குவிப்பு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கோஷ்டி மோதலால் பதட்டம்; போலீசார் குவிப்பு பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மோதல்கள் எழுந்த நிலையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள குளக்கரைக்கு சென்றதாகவும், அதனை மற்றொரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் தட்டிக் கேட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இரு பிரிவினர் இடையே மோதல் […]
தென்காசி மாவட்டாம் செங்கோட்டை அருகே ஆம்பர் கிரீஸ் கட்டிகளை பதுக்கியவர்களிடம் விசாரணை
தென்காசி மாவட்டாம் செங்கோட்டை அருகே ஆம்பர் கிரீஸ் கட்டிகளை பதுக்கியவர்களிடம் விசாரணை செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் ஆம்பர்கிரீஸ் கட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு தங்கச்சன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது சிறு சிறு துண்டுகளாக சுமார் 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் சந்தை மதிப்பு சுமார் 41 […]
கடை முன்பு நின்று டீ குடிப்பது போல தெருக்களில் நின்று மது அருந்துகிறார்கள்- முகம் சுழிக்கும் பெண்கள்
கடை முன்பு நின்று டீ குடிப்பது போல தெருக்களில் நின்று மது அருந்துகிறார்கள்- முகம் சுழிக்கும் பெண்கள் சாலையோர ‘பார்’களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும்.சென்னை மாநகரில் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் பார்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மாலை நேரங்களில் பார்களில் கூட்டம் அலை மோதும். குளிர்சாதன வசதிக்கொண்ட பார்கள் மற்றும் சாதாரண பார்கள் […]