ஈரோடு மாவட்டம் கொரோனாவில் பணிபுரிந்த அனைத்து காவல்துறையினருக்கும் காவலர்களின் நலன் கருதி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ் I.P.S அவர்கள் A,B,C என்ற ஷிப்ட் முறைப்படி விடுப்பு வழங்கியதற்க்கு ஈரோடு மாவட்ட அனைத்து காவலர்களும் நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். வெகு சிறப்பாக பணியாற்றிவரும் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி. போலீஸ் இ நியூஸ் கொங்கு மண்டல
செய்தியாளர்
Dr.M.நாகராஜன்.
