
ஏரியூர் அருகே
விவசாயி கிணற்றில் தவறி விழுந்த மயில்
ஏரியூர் ஏப்ரல்21
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள சின்னவத்துல புறம் என்ற கிராமத்தில் விவசாயி பிரேம்குமார் என்பவரின் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கால் உடைந்த நிலையில் தீயணைப்பு துறை என்றால் மயிலினை பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகளை தீயணைப்பு துறையினரை மேற்கொண்டனர் பின்னர் வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. நிலை அலுவலர் ரமேஷ் குமார் அவர்கள் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ராம் முரளி மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் ராஜி கேப்டன் ராஜ் மற்றும் கார்த்திக் சிதம்பரம்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக.
டாக்டர். மு.ரஞ்சித் குமார் செய்தியாளர்கள் சங்கீதா நாகராஜ் மற்றும் முருகேசன்
