போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயற்சித்தார், உ.பி. காவல்துறை
தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக்கொலை..!!
உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல்.
மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் தப்பிச் செல்ல முயன்ற விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட தகவல் தெரியவருகிறது.