Police Department News

*கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.*

*கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.*

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும்  நற்சான்றிதழ் வழங்கினார்.

*இடம்  : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திருவள்ளூர்.*
*நாள்   : 06.07.2020.*

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்கள். B.சுபிதா P.சௌமியா

Leave a Reply

Your email address will not be published.