திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய ரோந்து காவலர் #திருவினோத்குமார்(கா. எண் 560) என்பவர் புதுக்காடுஎன்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கீழே அலைபேசி ஒன்று கிடந்ததை கண்ட காவலர் அலைபேசியை எடுத்து அதிலுள்ள எண்களை தொடர்புகொண்டு அலைபேசியை தவறவிட்ட புதுக்காடு பகுதியைச் சேர்ந்த #திருநீலகண்டன் என்பவரை தொடர்பு கொண்டு உரிய விசாரணை மேற்கொண்டு அலைபேசியை சந்திராபுரம் சோதனை சாவடி என்ற இடத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. இச்செயலை செய்த காவலரை மாநகர காவல் ஆணையர் #உயர்திருககார்த்திகேயன் (#இகாப) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்