Police Department News

வாகன திருடர்களை பிடித்த துரைப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த் குமார் அவர்கள்

வாகன திருடர்களை பிடித்த துரைப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த் குமார் அவர்கள்

OMR துரைப்பாக்கம் சிக்னலில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திருஆனந்குமார் மற்றும் HC அசோக் HC ரமேஷ் ஆகியோர் 05.09.2020 காலை 10.00 மணியளவில் வாகன தணிக்கையின்போது ஹெல்மெட் முக கவசம் இல்லாமல் வரும் வாகனங்களை பரிசோதிக்கும்போது PY01 cs 9538 என்ற இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி சோதிக்கும்போது இரு நபர்களும் வாகனத்தைவிட்டு விட்டு ஓடினர்.உடனே தலைமை காவலர்கள் அசோக் மற்றும் ரமேஷ் இருவரும் அவர்களை துரத்தி மடக்கி பிடித்ததில் ஒருவர் மட்டும் காவலர்களிடம் பிடிப்பட்டார்.பிடிப்பட்ட நபர் முரண்பின் பேசுவதையொட்டி பின்பு உதவி ஆய்வாளர் திரு.ஆனந்குமார் அவர்கள் வாகன பதிவு எண்ணை Device ல் Check பண்ணும் போது திருட்டு வாகனம் என்று கண்டறியப்பட்டதால் வாகனம் பாண்டிச்சேரியை சேர்ந்த அரியங்குப்பம் இடத்தில் இருந்து திருடி வந்ததை ஒட்டி அங்கு ரோந்து பணியில் இருந்த சட்டம் ஒழுங்கு SSI திரு.சத்யா அவர்கள் மூலமாக J9 குற்ற பிரிவு SI.திருமதி. கலைச்செல்வி அவர்களிடம் பிடித்த நபரையும் வாகனத்தையும் ஒப்படைத்தனர்.

போலீஸ் இ நியூஸ்
செய்திகளுக்காக பிரபு மற்றும் ஹரிஹரன் தென்சென்னை மாவட்டம் செய்தியாளர்கள்

Leave a Reply

Your email address will not be published.