மதுரை, தெற்கு வாசல் போக்கு வரத்து காவல் நிலையம் திறப்பு விழா
மதுரை ஜெய்ஹிந்து புரம் காவல்நிலைய இரண்டாவது தளத்தில் புதிதாக தெற்குவாசல் போக்குவரத்து காவல்நிலைய அலுவலகத்தை இன்று மாலை போக்கு வரத்து காவல் உதவி ஆணையாளர் திருமலைகுமார் மற்றும்உதவி ஆணையாளர் மாரியப்பன்ஆகியோர் திறந்து வைத்தார்கள் நிகழ்வில் தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.
