விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வயதான பெண்மணியை மீட்ட காவல் துறையினர்
கடலூர் மாவட்டம், வேப்பூர் பெரிய நெசலூர் அருகே வேன் ஒன்று கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது, தகவல் அறிந்த வேப்பூர் காவல் துறையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், அப்போது தலைமை காவலர் திரு. செந்தில்குமார் அவர்கள் காருக்குள்ளே அடிபட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வயதான பெண்மணியே, பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை தன் இரு கைகளாலும் தூக்கிச் சென்று சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
