Police Department News

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது..!!!

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது..!!!

நேற்று (15.09.2020), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த

  1. சதிஷ் (எ) மண்டை சதிஷ், (30)
  2. அப்பு (எ) கணேசமூர்த்தி (31),
  3. சதிஷ்குமார் (எ) மீன்குழம்பு சதிஷ் (38),
    ஆகிய 3 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.