இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை தானாக முன்வந்து தன்னுடைய சொந்த செலவில் உடலை நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார். காவலரின் இந்தச் செயலை காவல்துறை உயரதிகாரிகளும் பாராட்டினார்கள்.