சென்னை, மணலி பகுதியில் செல்போன் வழிப்பறி; 2 பேர் கைது;
சென்னை, மணலி பகுதியில், செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை , கைது செய்து சிறையில் அடைத்தனர்,.
சென்னை, மணலி பகுதியில், பொது மக்களிடம் செல்போன் வழிப்பறி சம்பவம் அதிகளவி நடைபெற்று வருகிறது, இது தொடர்பாக, மணலி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், இந்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி, திரு நின்றவூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி, இவரின் மகன் சத்தியா(18), அதே பகுதி,நத்தமேடு கிராமம், கணபதி நகர் சிவக்குமார் மகன் சதீஷ் (19) ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
