மதுரை மேலவளளவு காவல் நிலையத்தில், பணியாற்றி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது
மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு காவல் நிலையத்தில் பணியாற்றிய கல்லம்பட்டியை சேர்ந்த காவலர் மகாராஜன் கொடிக்கம்பத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்தார்,அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு திடீரெனநெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் 2002 பேட்ஜ் காவலர்கள் மூலம் ஒருங்கிணைந்து 18,47,500/− ரூபாயினை வழங்கினர்.
