கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு & முகக்கவசம் வழங்குதல்
திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்லடம் உட்கோட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திரு.அன்புராஜ் அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், அறிவுரை வழங்கியும் இலவசமாக முகக்கவசங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
